வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ. 28,944க்கு விற்பனை

DIN

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.28,944-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.3,618-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.47.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.47,700 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,618

1 பவுன் தங்கம் ..................... 28,944

1 கிராம் வெள்ளி .................. 47.70

1 கிலோ வெள்ளி .................. 47,700

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,623

1 பவுன் தங்கம் ..................... 28,984

1 கிராம் வெள்ளி .................. 47.80

1 கிலோ வெள்ளி ................. 47,800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT