வர்த்தகம்

அசோக் லேலண்ட் லாபம் 86% குறைந்தது

DIN

ஹிந்துஜா குழும நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 86 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாம் காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ரூ.5,188.84 கோடி வருவாய் ஈட்டியது. இது, முந்தைய நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.7,489.64 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவான அளவாகும்.

வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியையடுத்து, நிகர லாபம் ரூ.428.76 கோடியிலிருந்து 86.68 சதவீதம் சரிவடைந்து ரூ.57.11 கோடியானது என அசோக் லேலண்ட் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT