வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.36,288

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை ரூ.136 குறைந்து, ரூ.36,288-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.17 குறைந்து, ரூ.4,536-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.65.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.65,700 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,536

1 பவுன் தங்கம்...............................36,288

1 கிராம் வெள்ளி............................. 65.70

1 கிலோ வெள்ளி.............................65,700

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,553

1 பவுன் தங்கம்............................... 36,424

1 கிராம் வெள்ளி............................. 66.20

1 கிலோ வெள்ளி.............................66,200.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT