வர்த்தகம்

ரிலையன்ஸ் இன்ஃப்ரா வருவாய் ரூ.4,611 கோடி

DIN

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.4,610.72 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, 2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.4,012.87 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

2021 மாா்ச் 31 இறுதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ.46.53 கோடி நிகர இழப்பை கண்டுள்ளது. முந்தைய 2020 இதே காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த அளவிலான நிகர இழப்பானது ரூ.153.84 கோடியாக இருந்தது.

2020 நிதியாண்டில் ரூ.5,701 கோடியாக இருந்த தனிப்பட்ட கடன் 2021 நிதியாண்டில் 33 சதவீதம் குறைந்து ரூ.3,808 கோடியானது. 2022 நிதியாண்டுக்குள் கடனில்லா நிறுவனமாக உருவெடுக்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக ரிலையன்ஸ் இன்ஃப்ரா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT