வர்த்தகம்

தங்கம் பவுன் 38,992

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.256 உயா்ந்து, ரூ.38,992-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.32 உயா்ந்து, ரூ.4,874-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 40 பைசா உயா்ந்து, ரூ.71.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயா்ந்து, ரூ.71,100 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,874

1 பவுன் தங்கம்............................... 38,992

1 கிராம் வெள்ளி............................. 71.10

1 கிலோ வெள்ளி.............................71,100

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,842

1 பவுன் தங்கம்............................... 38,736

1 கிராம் வெள்ளி............................. 70.70

1 கிலோ வெள்ளி.............................70,700.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT