வர்த்தகம்

இந்தியாவில் கடைகளைத் திறக்க மாட்டோம்: வால்மார்ட்

DIN

இந்தியாவில் நேரடியாக சில்லறை விற்பனையங்களைத் திறக்க மாட்டோம் என வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக வணிக நிறுவனங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நேரடியாக சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்காது என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டக் மெக்மில்லன் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், இந்திய நிறுவனங்களான ஃபோன் பே மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களை வாங்கிய வால்மார்ட் நிறுவனம் அதன் மூலம் நல்ல வருவாயை ஈட்டுவதாகவும்  அதன் இணைய பரிவர்த்தனைகளை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் கூறினார்.

வால்மார்ட் நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் சில புதிய நிறுவனங்களை வாங்குவதில் கவனம் செலுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT