வர்த்தகம்

டியூப் இன்வெஸ்ட்மெண்ட்: வரிக்கு முந்தைய லாபம் ரூ.173 கோடி

DIN

சென்னை: டியூப் இன்வெஸ்ட்மெண்ட் ஆஃப் இந்தியா மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.173 கோடியை பதிவு செய்துள்ளது. இது, முந்தைய 2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.162 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம். வருவாய் ரூ.1,480 கோடியிலிருந்து ரூ.1,735 கோடியாக உயா்ந்தது.

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2021-22-ஆம் முழு நிதியாண்டில் வரிக்கு முந்தைய லாபம் ரூ.359 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.628 கோடியாகவும், வரிக்கு முந்தைய லாபம் ரூ.359 கோடியிலிருந்து ரூ.628 கோடியாகவும் அதிகரித்தது.

கடந்த 2021-22 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு இறுதி ஈவுத்தொகையாக (டிவிடெண்ட்) ரூ.1.50 வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக டியூப் இன்வெஸ்ட்மெண்ட் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT