வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.38,584

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.144  அதிகரித்து, ரூ.38,584-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.18 உயா்ந்து, ரூ.4,823-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து, ரூ.64.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து, ரூ.64,600 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,823

1 பவுன் தங்கம்............................... 38,584

1 கிராம் வெள்ளி............................. 64.60

1 கிலோ வெள்ளி.............................64,600.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,805

1 பவுன் தங்கம்............................... 38,440

1 கிராம் வெள்ளி............................. 65.50

1 கிலோ வெள்ளி.............................65,500.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT