த்ரிஷ்யம் (ஹிந்தி) படத்தை கட்டாயம் பார்க்கவேண்டும்: அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தல்!
திங்கள் அன்று த்ரிஷ்யம் படத்தைப் பார்த்த கேஜரிவால் இதுதொடர்பாக ட்வீட்...
த்ரிஷ்யம் படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
திங்கள் அன்று த்ரிஷ்யம் படத்தைப் பார்த்த கேஜரிவால் இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
த்ரிஷ்யம் படத்தைப் பார்த்தேன். அனைவரும் கட்டாயமாகப் பார்க்கவேண்டிய படம்.
Advertisement
இவ்வாறு கூறியுள்ளார்.
நிஷிகாந்த் காமத் இயக்கிய இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், தபு, ஷ்ரேயா போன்றோர் நடித்துள்ளார்கள்.