சினிமா

300 கோடி ரூபாய் வசூலைத் தொட்ட சல்மான் கான் படம்!

இதுவரை வெளிவந்த சல்மான் கான் படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுதான்.

எழில்

இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கரீனா கபூர் போன்றோர்  நடித்துள்ள பஜ்ரங்கி பைஜான் படம், 300 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது.

இதுவரை வெளிவந்த சல்மான் கான் படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுதான். இதற்கு முன்பு ரூ.200 கோடி வசூலித்த சல்மான் கான் படமாக ‘கிக்’ இருந்தது. அதன் வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது. 2015-ல் அதிகம் வசூலித்த ஹிந்திப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

SCROLL FOR NEXT