சினிமா

பெரிய ஹீரோ யாரும் இல்லாத கே.எஸ். ரவிக்குமாரின் புதிய படம்!

ரவிக்குமாரின் சமீபத்திய படங்கள் சரியாகப் போகாததால் அவருடைய திறமை குறைந்துவிடாது.

எழில்

பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வந்த கே.எஸ். ரவிக்குமார் விரைவில் தன்னுடைய புதிய படத்தைத் தொடங்கவுள்ளார்.

நான் ஈ புகழ் சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நித்யா மேனனும் நடிக்கிறார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகிறது.

இதுபற்றி சுதீப் கூறும்போது, கே.எஸ். ரவிக்குமாரின் சமீபத்திய படங்கள் சரியாகப் போகாததால் அவருடைய திறமை குறைந்துவிடாது. இந்தப் படம் கமர்ஷியல்தன்மை கொண்டது. இதுபோன்ற படங்களை எடுப்பதில் அவர் திறமைசாலி என்றார்.

ஆகஸ்ட் 10-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

SCROLL FOR NEXT