‘திமிரு’ படத்துக்காக ஸ்ரேயா ரெட்டிக்குக் கிடைத்த பரிசு என்ன?
படம் முடிந்தபிறகு எனக்குக் கிடைத்தது இதுதான் என்று ஒரு...
திமிரு படத்தில் ஈஸ்வரியாக சிறப்பாக நடித்து பெயர் வாங்கியவர் ஸ்ரேயா ரெட்டி.
அவர் திமிரு படம் தொடர்பாக ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், திமிரு படம் முடிந்தபிறகு எனக்குக் கிடைத்தது இதுதான் என்று ஒரு ப்ரேம் செய்யப்பட புகைப்படத்தை இணைத்துள்ளார். படத்தில், ரீமா சென்னை ஸ்ரியா உதைப்பது போன்ற ஒரு காட்சி உள்ளது. அதன் புகைப்படம் பிரேம் செய்யப்பட்டு ஸ்ரேயாவுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டுள்ளது.