கவனம் ஈர்க்கும் ஜெயம் ரவியின் 'தனி ஒருவன்' டிரெய்லர்!
ஆக்ஷன் காட்சிகள் கொண்ட டிரெய்லர் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் தயாராகியுள்ள படம் - 'தனி ஒருவன்'. ராஜா இயக்கியுள்ள இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் புதிய டிரெய்லர், இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. ஆக்ஷன் காட்சிகள் கொண்ட டிரெய்லர் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
</p><p> </p>
Advertisement