விஜய்யின் புலி: புதிய டிரெய்லர் வெளியீடு!
படத்துக்கான எதிர்பார்ப்பை இந்த டிரெய்லர் மேலும் அதிகமாக்கியுள்ளது என்றே சொல்லவேண்டும்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் புதிய டிரெய்லர் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
யூடியூபில் வெளியான உடனே விஜய் ரசிகர்கள் அதை ஷேர் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் டியெய்லர் வெளியான சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ் கிடைத்தது. படத்துக்கான எதிர்பார்ப்பை இந்த டிரெய்லர் மேலும் அதிகமாக்கியுள்ளது என்றே சொல்லவேண்டும்.
</p><p> </p>
Advertisement