சினிமா

கபாலி அப்டேட்ஸ்: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ரஜினி!

ரஜினி சால்ட் அண்ட் பெப்பர் லுக் விக் அணிந்து வெள்ளை தாடியுடன் காணப்பட்டார்.

எழில்

ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 17 அன்று வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கபாலி படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

கடந்த வாரம் சென்னையில் படத்தின் போட்டோஷுட் நடந்தது. அப்போது ரஜினி, சால்ட் அண்ட் பெப்பர் லுக் விக் அணிந்து வெள்ளை தாடியுடன் காணப்பட்டார். கொரியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் இந்த போட்டோ ஷுட்டில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இணையத்தில் போட்டோ ஷுட்டின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 17 அன்று கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT