சினிமா

சண்டகோழி 2: யார் கதாநாயகி?

முதலில் (பேபி) ஷாம்லி நடிப்பதாகச் சொல்லப்பட்டது. அக்‌ஷராவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது...

எழில்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டகோழி 2 படத்தின் கதாநாயகித் தேர்வு நடைபெற்று வருகிறது.

முதலில் (பேபி) ஷாம்லி நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். கமலின் மகள் அக்‌ஷராவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவராலும் இந்தப் படத்தில் நடிக்கமுடியாமல் போனது. சண்டகோழியின் முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் இந்தப் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் தெரிவித்தார்கள்.

இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT