சினிமா

நான் நடிக்கப் போகிறேனா? அலறும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப் படமான இறைவி படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடிக்க

எழில்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடிக்க உள்ளதாக வந்த செய்திக்கு சந்தோஷ் நாராயணன் பதிலளித்துள்ளார்.

இறைவி படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தோஷ் நாராயணனும் அந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இச்செய்திகளை அவர் அடியோடு மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது:

வதந்திகள் அனைத்தும் பொய். கார்த்திக் சுப்புராஜ் படத்தில் எங்கள் குழுவினர் ஒரு இசைக்குழுவாக நடித்துள்ளோம். நடித்தெல்லாம் என்னால் காலம் தள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT