தனுஷ் தயாரித்த இரு படங்களை வெளியிடுகிறது லைக்கா நிறுவனம்!
தனுஷ் தயாரித்துள்ள நானும் ரெளடிதான், விசாரணை ஆகிய இரு படங்களையும் லைக்கா நிறுவனம் வெளியிட உள்ளது.
தனுஷ் தயாரித்துள்ள நானும் ரெளடிதான், விசாரணை ஆகிய இரு படங்களையும் லைக்கா நிறுவனம் வெளியிட உள்ளது.
நானும் ரெளடிதான் - விஜய் சேதுபதி நடித்துள்ள கமர்ஷியல் படம்; தினேஷ் நடித்த விசாரணை, யதார்த்தமான படம் என்கிற முத்திரையுடன் வெளிவர உள்ளது. இந்த இரண்டுப் படங்களின் திரையரங்கு உரிமத்தை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. நானும் ரெளடி தான் அக்டோபர் 2 அன்று வெளியாக உள்ளது.