சினிமா

பாகுபலி ராணாவின் முன்னால் அர்னால்டு, சில்வஸ்டர் எல்லாம் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள்’!

இப்படி ஒரு அட்ராஸிட்டியான ஸ்டேட்மெண்ட் விடுத்திருப்பவர் யார் தெரியுமா?

சரோஜினி

இப்படி ஒரு அட்ராஸிட்டியான ஸ்டேட்மெண்ட் விடுத்திருப்பவர் யார் தெரியுமா? வேறு யாரால் இப்படியெல்லாம் சகட்டுமேனிக்கு ட்விட்டரில் பாய்ச்சல் காட்ட முடியும். அவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா தான். பாகுபலி தி கன்குளூஸன் திரைப்படத்தில் ராணாவின் 6 பேக்ஸ் உடற்கட்டைப் பார்த்து பிரமித்துப் போய் ராம் கோபால் வர்மா இவ்விதமாக ட்விட்டரில் தனது கருத்தைப் பகிர்ந்திருக்கிறார். முன்னதாக ராணா ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமிதாப் மற்றும் சஞ்சய் தத்துடன் இணைந்து ‘டிபார்ட்மெண்ட்’ என்றொரு இந்தித் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓவர் டூ ராம் கோபால் ட்விட்...

பாகுபலி திரைப்படங்கள் 20 வருடங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தால் நிச்சயமாக அர்னால்டும், சில்வஸ்டர் ஸ்டாலோனும் ஆணழகர்களாகப் பட்டம் பெற்றிருக்க முடியாது. ராணாவின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் பிரமிப்பூட்டுகிறது. ராணாவின் முன்னால் அவர்கள் இருவரும் மால் நியூட்ரிஸன் குழந்தைகள் போலத் தோன்றக்கூடும். என ராம் கோபால் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT