நாளை வெளியாகிறது ' எனிமி ' படத்தின் டீசர் 
சினிமா

நாளை வெளியாகிறது ' எனிமி ' படத்தின் டீசர்

நடிகர் விஷால் மற்றும்  ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் எனிமி

DIN

நடிகர் விஷால் மற்றும்  ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் எனிமி. இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.

ஆர்யாவும் விஷாலும் இதற்கு முன் இயக்குநர் பாலாவின் 'அவன் இவன் ' திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள் . அதிகமும் பேசப்பட்ட அப்படத்திற்கு பின் தற்போது ' எனிமி ' படத்தில் இணைத்திருப்பதாலும் , தற்போது ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம்  ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதாலும்   இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது

இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் நாளை மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருக்கிறார்கள் .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT