சினிமா

ஒரே நாளில் 4 கோடி பார்வைகளைக் கடந்த கேம் சேஞ்சர் டீசர்!

கேம் சேஞ்சர் டீசர் வெளியான ஒரே நாளில், 4 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளது.

DIN

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டீசர் வெளியான ஒரே நாளில், 4 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளது.

கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்திருப்பதால் கேம் சேஞ்சர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலக முழுவதும் படம் அடுத்தாண்டு ஜன.10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில், யூ ட்யூப் தளத்தில் சனிக்கிழமை(நவ. 9) வெளியான கேம் சேஞ்சர் படத்தின் முன்னோட்ட விடியோவை, தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் மட்டும் சுமார் 4.1 கோடி பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT