2016 உலக அழகிப் படத்தை போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஸ்டெபானி டெல் வல்லே வென்றுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற 66-வது உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றில் 19 வயது ஸ்டெபானி வென்றுள்ளார். டொமினிகன் குடியரசு, இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் 2,3ம் இடங்களைப் பிடித்தார்கள்.
இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரியதர்ஷினி சேட்டர்ஜி முதல் 20 இடங்களில் வந்தாலும் அடுத்த சுற்றில் தோல்வியடைந்து 18-வது இடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.