செய்திகள்

ரசிகர்கள் வெளிப்படுத்தும் அன்பு: ஹன்சிகா நெகிழ்ச்சி!

நம் மீது அன்பு செலுத்துபவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய பரிசு...

DIN

நடிகை ஹன்சிகாவை ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பார்வையாளர்கள் பின்தொடர்கிறார்கள். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: 

பேஸ்புக்கில் 60 லட்சத்தைத் தொட்டுவிட்டேன். உண்மை என்னவென்றால் ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேர் என்னை விரும்புகிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய நாள் மகத்தானது. நம் மீது அன்பு செலுத்துபவர்களுக்கு நாம் தரும் மிகப்பெரிய பரிசு, நேரம் தான். எனவே வருகிற திங்கள்கிழமை (நவம்பர் 28), இரவு 9 மணிக்கு ஃபேஸ்புக் வழியாக ரசிகர்களிடம் நேரலையில் உரையாடவுள்ளேன் என்று தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். 

தமிழில் ஹன்சிகா நடித்துள்ள போகன் விரைவில் வெளிவரவுள்ளது. தெலுங்கில் இரண்டு படங்களில் அவர் நடித்துவருகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விலங்குகளின் அன்பில் அப்பழுக்கு இல்லை!

மோா்தானா அணையிலிருந்து 2,300 கனஅடி உபரிநீா் வெளியேற்றம்

இன்று 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

முதல்வா் கோப்பை போட்டிகள்: சென்னை முதலிடம்! பெனி குவேபா, காவ்யாவுக்கு தங்கம்!

மழை ஆடியதால் ஆஸி.-இலங்கை ஆட்டம் ரத்து!

SCROLL FOR NEXT