செய்திகள்

அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் தெலுங்கு ‘பிரேமம்’!

நாக சைதன்யா, ஷ்ருதி நடித்த இந்தப் படம், தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

DIN

மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான பிரேமம், தற்போது தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாளப் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம்பிடித்தவர் சாய் பல்லவி. தெலுங்கில் அவர் வேடத்தில் ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். நாக சைதன்யா, ஷ்ருதி நடித்த இந்தப் படம் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகிறது. தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. 

அதே தினத்தில் தமிழில் ரெமோ, றெக்க, தேவி ஆகிய படங்களும் வெளியாகின்றன. சென்னையிலும் பல திரையரங்குகளில் பிரேமம் வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

SCROLL FOR NEXT