இளையராஜா இசையமைத்த மலையாளப் படம்!
இளையராஜா இசையமைத்த DAFFEDAR படப் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.
Updated On : 25 ஜனவரி, 2024 at 10:16 AM
இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள DAFFEDAR என்கிற மலையாளப் படத்தில் டைனி டாம், மாளவிகா நாயர் போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - ஜான்சன் எஸ்தப்பன். இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.