செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளைக் குஷிப்படுத்திய மைம் கோபி!

DIN

கபாலி, மாயா, மெட்ராஸ் படங்களில் நடித்தவர் மைம் கோபி. ஜி மைம் ஸ்டூடியோ என்கிற பெயரில் நடிப்புப் பயிற்சிப் பள்ளியும் நடத்தி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்காகப் பல கலை நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார். 

சமீபத்தில் ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கத்தில் 20 குழந்தைகளை சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவைக்கு அழைத்துச் சென்று ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து பல சுற்றுலாப் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளார். 

இதுபற்றி மைம்கோபி கூறும்போது: ஆதரவற்ற  குழந்தைகளுக்கு விமானப்பயணம் என்பது ஒரு கனவுபோல. அதை நனவாக்கும் ஆசையில் இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளோம். இதில் குழந்தைகளை விமானத்தில் பயணம் செய்யவைத்து, நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து சுற்றுலாத்தலங்களுக்கு அவர்களை  அழைத்து சென்று மகிழ்வித்தோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT