செய்திகள்

மம்மூட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கிறார் வரலட்சுமி!

வரலட்சுமி தனது முதல் மலையாளப் படமான கசாபா-வில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்துள்ளார்.

எழில்

தமிழில் இயக்கிய அப்பா படத்தை மலையாளத்தில் Aakasha Mittai என்கிற பெயரில் இயக்கிவருகிறார் சமுத்திரக்கனி. அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகை வரலட்சுமி, பிறகு சில பிரச்னைகளால் அதிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் அவர் மம்மூட்டி நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அஜய் வாசுதேவன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும். 

வரலட்சுமி தனது முதல் மலையாளப் படமான கசாபா-வில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT