முகப்பு
செய்திகள்

சிம்பு படம் ஜூன் 23 அன்று வெளியீடு!

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படம் - அன்பானவன், அசராதவன், அடங்காதவன்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:19 PM
பகிர்:

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படம் - அன்பானவன், அசராதவன், அடங்காதவன்.

யுவன் இசையமைக்கும் இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடிக்கிறார்கள். சிம்பு 3 விதமான கெட்டப்களில் நடிக்கிறார். 

இந்தப் படம் ஜூன் 23 அன்று வெளிவரவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →