செய்திகள்

3 வேடங்களில் விஷால் நடிக்கும் நாளை நமதே!

DIN

திரையுலக நிர்வாகப் பணிகளில் மும்முரமாக இருந்தாலும் தொடர்ந்து நடிப்பிலும் ஈடுபட்டுவருகிறார் விஷால். ஒன்றினால் இன்னொன்று பாதிப்படைவதில்லை என்றுகூட சொல்லாம்.

சிவி குமார் தயாரிப்பில் நாளை நமதே என்கிற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஷால். இதில் அவர் மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார். பொன்.ராமின் உதவியாளர் வெங்கடேசன் இப்படத்தை இயக்குகிறார். இரு கதாநாயகிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். 

துப்பறிவாளன், இரும்புத் திரை, கறுப்பு ராஜா வெள்ளை ராஜா  ஆகிய படங்களில் விஷால் நடித்துவருகிறார். இதற்குப் பிறகு நாளை நமதே படத்தில் விஷால் நடிப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT