முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன்: புதிய தகவல்!

இப்படத்தின் செகண்ட்லுக் போஸ்டர், ஃபகத் ஃபாசிலின் பிறந்தநாளான ஆகஸ்ட் 8 அன்றும்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 

வேலைக்காரன் படம் செப்டம்பர் 29 அதாவது ஆயுத பூஜை அன்று வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் செகண்ட்லுக் போஸ்டர், ஃபகத் ஃபாசிலின் பிறந்தநாளான ஆகஸ்ட் 8 அன்றும் படத்தின் டீசர் ஆகஸ்ட் 14 அன்று வெளியிடப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.