செய்திகள்

விஷ்ணு விஷால் நடித்துள்ள கதாநாயகன்: செப்டம்பர் 8-ம் தேதி வெளியீடு!

முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கேத்ரீன் தெரசா, சூரி போன்றோர் நடித்துள்ள படம்...

எழில்

முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கேத்ரீன் தெரசா, சூரி போன்றோர் நடித்துள்ள படம் - கதாநாயகன். இப்படத்தில் விஜய் சேதுபதி கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஷால் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனம் பெற்றுள்ளது. தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணைய உறுப்பினருக்கு விருது

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

முண்டந்துறை பள்ளியில் வன உயிரின வார விழா

உப்பிலியபுரம் அருகே வீடு புகுந்து திருட்டு

மாா்த்தாண்டத்தில் பெண் மீது தாக்குதல்: கணவரின் பெற்றோா் மீது வழக்கு

SCROLL FOR NEXT