முகப்பு
செய்திகள்

பா.விஜய் நடித்து, எழுதி இயக்கும் படம் -  ஆருத்ரா!

ஞாபகங்கள், இளைஞன், ஸ்ட்ராபரி போன்ற படங்களில் நடித்த பா.விஜய் கதாநாயகனாக அடுத்து நடித்துவரும் படம் - ஆருத்ரா...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:24 PM
பகிர்:

ஞாபகங்கள், இளைஞன், ஸ்ட்ராபரி போன்ற படங்களில் நடித்த பா.விஜய் கதாநாயகனாக அடுத்து நடித்துவரும் படம் - ஆருத்ரா.

இப்படத்தை எழுதி இயக்குபவரும் பா. விஜய் தான். இசை - வித்யாசாகர். இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.