இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முதலாக மலையாளத் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகை த்ரிஷா.
நிவின் பாலி, த்ரிஷா நடித்துள்ள ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - ஹே ஜுட்.
ஜனவரி 19 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.