மணி ரத்னத்தின் காற்று வெளியிடை டீசர்!
மணி ரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத்...
மணி ரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான். இப்படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. பாடல்கள் விரைவில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் முதல் பாடல் பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படுகிறது.