செய்திகள்

அதிகபட்ச சம்பளம் பெறும் பாடலாசிரியர்: வைரமுத்துவுக்கு சீனு ராமசாமி பிறந்தநாள் வாழ்த்து!

ஏழு தேசிய விருதில் இரண்டை எனக்குத்தந்த வகுடெடுத்த வடுகப்பட்டி கண்ணன்; கலைஞர் இவருக்கு அண்ணன்...

எழில்

கவிஞர் வைரமுத்து தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இயக்குநர் சீனு ராமசாமி ஃபேஸ்புக் பக்கத்தில் அவரை வாழ்த்தி எழுதிருப்பதாவது:

இன்று
நாட்டுக்கோழிகளும்
வெள்ளாட்டு கிடாய்களும்
அலறின..

ஜல்லிக்கட்டுகாளைகள்
திமிழ்களை நிமிர்த்தி
தழுவ அழைத்தன

கத்தரிப்பூ பூ பூத்திருந்தது நின் வருகையை
கெங்குவார் பட்டியில்...
கொண்டாட....

காமுக்காப்பட்டியின் தங்கை
வைகை வெள்ளம்
வந்து சேர்ந்த பள்ளம்
ஆண்டிப்பட்டி கணவா காத்தில் விஜய் சேதுபதி மீன் பிடித்து விளையாடிய நதியூராம்
மெட்டூரில் பிறந்தது வைரமுத்து என்ற கருப்பு காப்பியம்
தென்கிழக்கு சீமையின்
தமிழ் கோப்பியம்

ஏழு தேசிய விருதில்
இரண்டை எனக்குத்தந்த
வகுடெடுத்த வடுகப்பட்டி
கண்ணன்
கலைஞர் இவருக்கு
அண்ணன்

தமிழ் சினிமா பாட்டு உலகில் அதிக பட்ச சம்பளம் பெரும்
பாடலாசிரியர்
மதன் கார்க்கி வரை
களத்தில் நிற்கும்
நல்லாசிரியர்

அன்பு பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கவிஞரே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT