முகப்பு
செய்திகள்

விவேகம் படத்தின் புதிய பாடல் வெளியீடு!

சர்வைவா, தலை விடுதலை ஆகிய பாடல்கள் முன்பு வெளியிடப்பட்டன. இப்போது புதிய பாடலான...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இசை - அனிருத். ஆகஸ்ட் 10 அன்று வெளிவருகிறது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்வைவா, தலை விடுதலை ஆகிய பாடல்கள் முன்பு வெளியிடப்பட்டன. இப்போது புதிய பாடலான காதலாட வெளியிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →