முகப்பு
செய்திகள்

கலாம் சலாம் பாடலின் வீடியோ!

வைரமுத்து வரிகளில் ஜிப்ராம் இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடிய கலாம் சலாம் என்கிற பாடலின் வீடியோ...

Updated On : 27 ஜூலை, 2017 at 4:32 PM
பகிர்:

அப்துல் கலாமின் நினைவு நாளான இன்று, வைரமுத்து வரிகளில் ஜிப்ராம் இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடிய கலாம் சலாம் என்கிற பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வசந்த் சாய் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விழாவில், அப்துல்கலாமுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. தெலுங்கு, ஹிந்தியிலும் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கில் எஸ்.பி.பி. பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.