செய்திகள்

ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘மேயாத மான்’ டீசர்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்...

எழில்

கல்யாணம் முதல் காதல் வரை நாடகம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற நடிகை ப்ரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள மேயாத மான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா, பிறகு விஜய் தொலைக்காட்சியின் கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்துப் புகழ் பெற்றார். பட வாய்ப்புகளை தொடர்ந்து மறுத்துவந்த ப்ரியா, தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேயாத மான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார் இயக்குநர் ரத்தினகுமார். கதாநாயகனாக வைபவ் நடிக்கிறார். இசை - சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார். இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

கவலையளிக்கும் சாலை விபத்துகள்!

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

SCROLL FOR NEXT