முகப்பு
செய்திகள்

பாகுபலியின் சாதனைகளை இந்தப் படம் முறியடிக்க வேண்டும்: விவேக் ஓப்ராய் விருப்பம்

பாகுபலி படம் நிகழ்த்திய சாதனைகளை இந்தப் படம் தாண்டி சூப்பர் ஹிட் ஆகவேண்டும் என்று விரும்புகிறேன்.

Updated On : 2 ஜூன், 2017 at 3:44 PM
பகிர்:

சல்மான் கான், சொஹைல் கான் நடிப்பில் கபிர் கான் இயக்கத்தில் உருவாகிவரும் படம் - டியூப்லைட். ஜூன் 23 அன்று வெளிவரவுள்ளது.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டியூப்லைட் படம் குறித்து நடிகர் விவேக் ஓப்ராய் கூறியதாவது:

பாகுபலி படம் நிகழ்த்திய சாதனைகளை இந்தப் படம் தாண்டி சூப்பர் ஹிட் ஆகவேண்டும் என்று விரும்புகிறேன். ஹிந்தி சினிமா பெருமைப்படும் அளவுக்கு டியூப்லைட் படம் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.