நடிகர் ரஜினியை நடிகை கஸ்தூரி சந்தித்து பேசியுள்ளார்.
இதுகுறித்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகை கஸ்தூரி. தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து பெறுவதற்காக ரஜினியைச் சந்தித்த கஸ்தூரி அவருடைய அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியுள்ளார்.
இதுகுறித்து கஸ்தூரி கூறியதாவது: ரஜினியைச் சந்தித்து விவாதித்தேன். அவருடைய அரசியல் பார்வை மற்றும் அரசியல் திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டேன். நம்பிக்கையுடன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.