மணி ரத்னத்தின் காற்று வெளியிடை டிரெய்லர் வெளியீடு!
இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மணி ரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான்.
இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 7 அன்று படம் வெளியாகிறது.
Advertisement