முகப்பு
செய்திகள்

தனுஷ் இயக்குநராக அறிமுகமாகும் 'பவர் பாண்டி'  டிரெய்லர்!

தனுஷ் இயக்குநராக அறிமுகமாகும் பவர் பாண்டி படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

Updated On : 22 மார்ச், 2017 at 5:15 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:47 PM

தனுஷ் இயக்குநராக அறிமுகமாகும் பவர் பாண்டி படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  

ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக உள்ளது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு. இப்படத்தின் கதைக்களம், அதிரடி சண்டைக் காட்சி கலைஞர் ஒருவரைப் பற்றிய கதையாகும்.

இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.