முகப்பு
செய்திகள்

அமிதாப் பாடிய பாடல்!

சர்க்கார் 3 படம் இம்மாதம் 12-ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:26 PM
பகிர்:

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமிதாப் பச்சன் மற்றும் பலர் நடித்து வெளிவரவிருக்கும் ஹிந்திப் படம் சர்க்கார் 3. பாகுபலி வெளிவந்து, திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் தொடர்ந்து வசூலை குவித்து வருகிற சூழலில் ராம்கோபால் இயக்கிய சர்க்கார் 3 படம் இம்மாதம் 12-ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.

இப்படத்தின் சிறப்பம்சம், கணபதி ஆர்தி என்ற தலைப்பில் அமிதாப்பச்சன் ஒரு பாடலை சொந்தக் குரலில் பாடியுள்ளார். அமிதாப் பாடிய பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்றுள்ளது. அமிதாப் பாடிய பாடலுக்கு ரோகன் விநாயக் இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.