முகப்பு
செய்திகள்

நான்கு மொழிகளில் வெளியாகும் ஸ்ரீதேவி நடித்த 'மாம்’

மாம் படம் ஹிந்தியில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும்...

Updated On : 10 மே, 2017 at 5:40 PM
பகிர்:

நடிகை ஸ்ரீதேவியின் 300-வது படம் - மாம். 2017 அவருடைய திரையுலக வாழ்வின் 50-வது வருடம்.

1967-ம் வருடம் ஜூலை 7-ம் தேதி கந்தன் கருணை படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமானார். அதே தினத்தில் மாம் படமும் வெளியாகவுள்ளது.

ரவி உடையவர் இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியாகும் மாம் படம் ஹிந்தியில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது. 

Advertisement

ஸ்ரீதேவி 2012-ல் வெளியான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.