முகப்பு
செய்திகள்

ஜூலை மாதத்தில் தமிழில் வெளியாகும் ஸ்பைடர்-மேன் ஹோம்கம்மிங்! (டிரெய்லர்)

இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

Updated On : 24 மே, 2017 at 4:04 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:05 PM

புதிய ஸ்பைடர்மேன் படமான, ஸ்பைடர்-மேன் ஹோம்கம்மிங் ஜூலை 7 அன்று உலகெங்கும் வெளியாகவுள்ளது. இதன் பிரீமியர் காட்சி ஜூன் 28, நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. 

ஜான் வாட்ஸ் இயக்கிய இப்படத்தில் டாம் ஹோலண்ட், மைக்கேல் கீடன் போன்றோர் நடித்துள்ளார்கள். 

இந்தியாவிலும் அதே தேதியில் வெளியாகும் இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.