சல்மான் கானின் புதிய பட டிரெய்லர்!
சல்மான் கான், சொஹைல் கான் நடிப்பில் கபிர் கான் இயக்கத்தில் உருவாகி வரும் டியூப்லைட் படத்தின் டிரெய்லர்
சல்மான் கான், சொஹைல் கான் நடிப்பில் கபிர் கான் இயக்கத்தில் உருவாகி வரும் டியூப்லைட் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படம் ஜூன் 23 அன்று வெளிவரவுள்ளது.