கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் பாடல்கள் வெளியீடு!
வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன...
வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படம் நவம்பர் 17 அன்று வெளிவரவுள்ளது.