நவம்பர் 17-ல் வெளியாகவுள்ள 'என் ஆளோட செருப்பக் காணோம்'!
அன்றைய தினம், கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படமும் வெளியாகிறது...
ஜெகன்னாத் இயக்கத்தில் தமிழ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் படம் - என் ஆளோட செருப்பக் காணோம். இசை - இஷான் தேவ்.
வித்தியாசமான தலைப்பைக் கொண்ட இப்படம் நவம்பர் 17 அன்று வெளிவரவுள்ளது. அன்றைய தினம், கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படமும் வெளியாகிறது.