முகப்பு
செய்திகள்

கோலிவுட்டின் வித்யா பாலன்: அறம் படத்துக்குக் குவியும் பாராட்டுகள்!

அறம் படம் தொடர்ந்து அற்புதமான விமரிசனங்களைப் பெற்று வருகிறது...

Updated On : 11 நவம்பர், 2017 at 4:39 PM
பகிர்:

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அறம் படம், சமூகவலைத்தளங்களில் நல்ல விமரிசனங்களைப் பெற்றுள்ளது.

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கியுள்ள படம், அறம். இதில் நயன்தாராவுக்கு மாவட்ட ஆட்சியர் வேடம். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி.

நேற்று வெளியானது முதல் அறம் படம் தொடர்ந்து அற்புதமான விமரிசனங்களைப் பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும், நல்ல படங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் படத்தைப் பாராட்டி ஊக்குவித்து வருகிறார்கள்.

Advertisement

அறம் படத்துக்குக் கிடைத்த விமரிசனங்களின் தொகுப்பு:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.