முகப்பு
செய்திகள்

2.0 படத்தின் டீஸர் வெளிவருவதில் தாமதம் ஏற்படுமா?

2.0 படத்தில் சில VFX வேலைகள் இன்னும் முடிவடையாத நிலையில் படத்தின் டீஸர் வெளியிடப்படுவதில்

Updated On : 12 நவம்பர், 2017 at 6:10 PM
பகிர்:

தற்போதைய கோலிவுட் செய்திகள் சில :

2.0 படத்தில் சில VFX வேலைகள் இன்னும் முடிவடையாத நிலையில் படத்தின் டீஸர் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படலாம். ரஜினி காந்தின் பிறந்த நாளில் டீஸர் வெளியாகும் என்று ஆடியோ ரிலிஸில் கூறியிருந்தனர் படக்குழுவினர்.

***

Advertisement

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார் நடிகர் விக்ராந்த். அடுத்து, சுசீந்திரன் தயாரிப்பில் ‘வெண்ணிலா கபடி குழு-2’படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை செல்வசேகரன்  இயக்குகிறார்.

***

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், ஹீரோ கார்த்தி. இரண்டு கதாநாயகிகளாக சாயிஷா மற்றும் பிரியா பவானி சங்கர். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. சூர்யா, சிவகுமார், சத்யராஜ், பொன்வண்ணன், ஶ்ரீமன், சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் அவர் வில்லனாக நடிக்கவிருக்கிறாராம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.